coimbatore ‘பெண்டிரும் உண்டுகொல்’ நூல் வெளியீட்டு விழா நமது நிருபர் ஜூன் 17, 2019 பெண்டிரும் உண்டுகொல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கோவை யில் ஞாயிறன்று நடைபெற்றது.